Jobs in Kandy 2022 – தொழிற்சாலைகளில் உற்பத்தி பிரிவுகளுக்கு வேலை ஆட்கள் தேவை – திகனை
Employer:
shakthi pvt LTD
Job type:
Full Time
Salary per month:
Rs 45,000 – 50,000
Required education:
Skilled Apprentice
Required work experience (years): 0
அனைத்து பகுதிகளில் இருந்து பணியமர்த்த படலாம்.
காட்போட் / நூடுல்ஸ் / ஜேம் / சோயாமீட் / பழங்கள் / பால் மா / பிளாஸ்டிக் / தண்ணீர்போத்தல் / டீ ஷர்ட் / விளையாட்டு பொருட்கள் / ப்ரஷ் / காபட் / pvc குழாய் ஆகிய தொழிற்சாலைகளில் தயாரிப்பு லேபல் / பொதியிடல் / பிரிவுகளுக்கு சேவயாளர்கள் / பணிபெண்ககள் பணியமர்த்த படலாம்.
* வயது 18-55
* ஆண்/பெண்
* நாள்ஒன்றுக்கு 1,300 – 3,000/=வரை
* மாத சம்பளம் 50,000/=வரை
* EPF/ETF
* மேலதிக நேர கொடுப்பனவுகள்
* உணவு/தங்குமிட வசதிகள் வழங்க படும்
*நண்பர்கள்/குழு/திருமணமானவர்கள் பணியமர்த்த படலாம்
* வந்த நாளிலே வேலை வாய்ப்பு
தொடர்ப்புகொள்ள அழையுங்கள் – 0774614307
Teaching Vacancies 2022